Latest News
Home / இலங்கை (page 20)

இலங்கை

நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் எண்ணெய் காப்புசாத்தல்….

நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் நாளை (9/6/2023) இடம்பெறவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு நேற்றய தினம் ஆலயத்தில் 12.00 மணி தொடக்கம் இடம்பெற்றது. எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வானது 07/06/2023 தொடக்கம் 08/06/2023 ஆகிய இரண்டு தினங்களும் இடம்பெற்றதுடன். இன் நிகழ்வுகளின் பெருந் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மூல விக்கிரகம் மற்றும் பரிபார மூர்த்திகளுக்கு எண்ணெய் சாத்தியதை தொடர்ந்து 09/06/2023 மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

ஊடகத்துறைக்கு சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : வஜிர அபேவர்தன!

ஊடகத்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் சில சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரூபவாஹினி அலைவரிசையை 1978 இற்குப் பின்னர் நாட்டில் அறிமுகப்படுத்தியபோது, இது தேச விரோதமான செயற்பாடாகும் என பலரும் எதிர்ப்பினை வெளியிட்டார்கள். இதனால் சமூகம் சீரழியும் …

மேலும் வாசிக்க

அமைதியான முறையில் அணுசக்தி பயன்பாடு – இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி

அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர் ரொபர்ட் பிலாய்டுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

சாகாமம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி….

திருக்கோவில் பொலிஸ் பிரிற்க்குட்பட்ட சாகாமம் பகுதியில் இன்று (01) அதிகாலை 67வயது மதிக்கத்தக்க ஒருவர் காட்டு யானைத்தாக்குதலுக்கு பலியாகியுள்ளார். பலியானவர் தம்பிலுவில் 02 பிரதான வீதியை வசிப்பிடமாக கொண்ட கனகரெட்ணம் கங்காதரன்(AI) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறிந்த நபர் திருக்கோவில் சாகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் காவலுக்கு நின்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரனையை திருக்கோவில் …

மேலும் வாசிக்க

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை நாவிதன்வெளி பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு….

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாழும் பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் நற்பிட்டிமுனை சுமங்களி மண்டபத்தில் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் கல்முனை பிரதேச பொறுப்பாளர். திரு.j. R. தர்மராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச …

மேலும் வாசிக்க

நாட்டு மக்களுக்கு நாளை விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் ஜனாதிபதி !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது, தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கான ஆதரவைப் பெற்று கொள்ளும் விதமாக வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை விளக்கியிருந்தார். ஜப்பான் பிரதமருடனான கலந்துரையாடலின் போது, இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்துவது குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

மேலும் வாசிக்க

அம்பாறை மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கல்

இந்து ஸ்வயம் சேவ சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மண்டபத்தில் இரா.குணசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. வே. ஜெகதீசன் அவர்கள் கலந்து …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பில் போலி முகவர்கள் – வெளிநாடு செல்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆகவே போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாகவும் விழிப்பாக செயற்படுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரியுள்ளனர். வெளிநாடு செல்வதாக இருந்தால் மட்டக்களப்பு …

மேலும் வாசிக்க

திராய்க்கேணி பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

அம்பாரை மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன கடந்த (27) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் சிரேஸ்ர ஆசிரியர்.A.L. பத்திமா சிபா ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது. திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஸ்ர, தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் கமு/திகோ/திராய்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் (40) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் …

மேலும் வாசிக்க

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் !

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் அல்லது ஜூன் முதலாம் திகதி முதல் தமது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் நாடுகளில் …

மேலும் வாசிக்க