Latest News
Home / ஆலையடிவேம்பு / தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 ம் திகதி தர்மசங்கரி மைதானத்தில் (S.R.K தேசிய கல்லூரிக்கு அருகாமையில்) பி.ப 07 மணியளவில் தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்குடன் பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூகங்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சமூக புரிந்துணர்வை ஏற்படுத்த பங்களிப்பு வழங்கும் நோக்குடனும், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, திருக்கோவில் பகுதிகளில் உள்ள திறமையான உள்ளுர் கலைஞர்களுக்கும் தங்களின் கலையாற்றல்களை வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கவும்.

மேலும் குறித்த இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பொருளாதார நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *