Latest News
Home / இலங்கை (page 447)

இலங்கை

13 ஆவது திருத்தச்சட்டம் வலுவற்றது என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது – சி.வி.விக்கி

நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த தீர்ப்பு தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே இந்த …

மேலும் வாசிக்க

பிரித்தானிய கழிவு கொள்கலன் குறித்த சர்ச்சை: ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு – இராஜாங்க அமைச்சர்

ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னம்பெரும தெரிவித்துள்ளார். பிரித்தானிய கழிவுகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஹேலீஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட கழிவுப் பொருள் கொள்கலன்கள் உகந்த செயன்முறையின் கீழ் கொள்வனவு செய்யப்படவில்லை. அத்தோடு கொள்வனவு செயன்முறைக்கு முதலீட்டு சபையின் அனுமதியும் பெறப்படவில்லை. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் …

மேலும் வாசிக்க

யாழில் இராணுவத்தினர் குவிப்பு ; பாதுகாப்பு தீவிரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நல்லூர் ஆலய சூழலில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கொழும்புத்துறை பிரதான வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதித் தடை போடப்பட்டு சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு …

மேலும் வாசிக்க