Latest News
Home / ஆலையடிவேம்பு (page 3)

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் திருக்கோவில் கல்வி வலய அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் தந்தையை இழந்த மற்றும் தேவையுடைய குடும்பங்களுடைய 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு 28/02/2024 பாடசாலையின் அதிபர் க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இணைந்த கரங்கள் அமைப்பானது கல்விற்க்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்றும் “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு கற்றல் …

மேலும் வாசிக்க

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு கோளாவில் சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை செய்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்…..

-கிரிஷாந்- கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலயத்தின் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்திற்கான நிதிக்காக சின்னஞ்சிறு 07 மாதக்குழந்தை உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தினை வழங்கி இருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கப்படுகிறது. அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச அருள் மிகு கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டி விக்னேஸ்வரர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக பெருவிழா கடந்த (22.01.2024) அன்று இடம்பெற்று அதனை தொடர்ந்து புனராவர்த்தன மகா கும்பாபிஷேகத்திற்கான செயற்பாடுகள் ஆலய நிர்வாகத்தினரால் தற்பொழுது …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ன மிஷன் மகா வித்தியாலயத்தின் இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான சின்னம் மாணவர்களுக்கு சூட்டப்பட்டது….

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ன மிஷன் மகா வித்தியாலயத்தின் இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் திருமதி.R.நித்தியானந்தன் மற்றும் பிரதி அதிபர் Cpt.திரு.K.ஜனார்தன் (கெப்டன்) தலைமையில் நேற்றய தினம் (22) காலை பாடசாலை ஒன்றுகூடலில் நடைபெற்றது. இராணுவ மாணவர் சிப்பாய் படையணியின் sergeant பதவிக்கான பாடநெறியை ரந்தம்மே NCC முகாமில் 07 நாட்கள் பயிற்சியை முடித்த S.அஸ்வின் மற்றும் S.சுவிதரன் எனும் இரண்டு மாணவர்களுக்கே sergeant …

மேலும் வாசிக்க

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் M.சன்டேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22) நடைபெற்றது. முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இரண்டாம் தர மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகள் உரைகள் என்பனவும் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.க.தங்கவடிவேல் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22) நடைபெற்றது. முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இரண்டாம் தர மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகள் உரைகள் புதிய மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் அதிதிகள், அதிபர் மற்றும் ஆசிரியர்களால் வழங்கிவைக்கப்பட்டது. …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் M.தங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிதியாக ஒய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் V.குணாளன், ஒய்வு நிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் S.ராசமாணிக்கம் மற்றும் இந்து, கிறிஸ்தவ மத குருக்கள் கலந்துகொண்டனர். முதலாம் தரத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இரண்டாம் தர மாணவர்களினால் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்றில் முன்மாதிரியான அறநெறி நுாலகம் அங்குரார்ப்பண வைபவம்…

அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர் மகாதேவஸ்தான முன்மாதிரியான அறநெறி நுாலகம் அங்குரார்ப்பண வைபவமும், பொங்கல் விழாவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி நூலகம் அமைக்கும் செயற்திட்டத்திற்கு அமைய நேற்றய தினம் (18) ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணியளவில் அக்கரைப்பற்று-7/2 ஸ்ரீ சித்தி விநாயகர் மகாதேவஸ்தான அறநெறி பாடசாலையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர் மகாதேவஸ்தான தலைவர் மு.குழந்தை …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் #YPL 2023 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை!

அக்கரைப்பற்று, யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் #YPL 2023 (YOUNG FLOWERS PREMIER LEAGUE) கிரிக்கெட் சுற்றுப்போட்டி அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு வீரர்களை 06 அணிகளாக கொண்டு மிகவும் கோலாகலமாக ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் நேற்றய தினம் (18) நடைபெற்றிருந்தது. சுற்றுப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற YOUNG RIDER மற்றும் YOUNG WARRIOR ஆகிய அணியினருக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, விவேகானந்தா பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

அக்கரைப்பற்று, விவேகானந்தா பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (16) காலை 10.30 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் K.வேணி மற்றும் T.மேகலா அவர்களின் தலைமையிலும் மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மகளீர் அபிவிருத்தி நிலைய தலைவி J.காந்திமதி, கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று 08 ஆம் …

மேலும் வாசிக்க

கோளாவில், அம்பாள் பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

கோளாவில், அம்பாள் பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (16) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் S.சுகிர்தகலா மற்றும் K.பிரதா அவர்களின் தலைமையிலும் மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மகளீர் அபிவிருத்தி நிலைய தலைவி J.காந்திமதி, கௌரவ அதிதிகளாக திருக்கோவில் உதவிக்கல்வி பணிப்பாளர் …

மேலும் வாசிக்க