Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று, யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் #YPL 2023 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை!

அக்கரைப்பற்று, யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் #YPL 2023 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை!

அக்கரைப்பற்று, யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் #YPL 2023 (YOUNG FLOWERS PREMIER LEAGUE) கிரிக்கெட் சுற்றுப்போட்டி அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு வீரர்களை 06 அணிகளாக கொண்டு மிகவும் கோலாகலமாக ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் நேற்றய தினம் (18) நடைபெற்றிருந்தது.

சுற்றுப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற YOUNG RIDER மற்றும் YOUNG WARRIOR ஆகிய அணியினருக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் YOUNG WARRIOR அணியினர் சிறப்பாக விளையாடி வெற்றிவாகை சூடி வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டிருந்தனர்.

அணிகள் மற்றும் அணிகளின் உரிமையாளர்களாக YOUNG KINGS – MS , YOUNG STRIKERS – KOKUL , YOUNG RIDER – MANOPRITHVIN, YOUNG HITERS – SUTHARSHAN, YOUNG WARRIOR – KIRU மற்றும் YOUNG FIGHTERS – KEERTHAN குறித்த சுற்றுப்போட்டி இடம்பெற்றிருந்தது.

#YPL 2023 சுற்றுப்போட்டிக்கான அனுசரணையினை N.லோஜன், S.ஜெய சீலன் மற்றும் Digital colour craft நிறுவனத்தினர் வழங்கி இருந்தார்கள்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *