Latest News
Home / ஆலையடிவேம்பு (page 64)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.

வி.சுகிர்தகுமார்    அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டு  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது. ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடுதல் தொடர்பாகவும் அதில் உள்ள சாதக பாதகங்களை அறியும் நோக்குடனும் நேற்று (17)இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பிரதேச செயலாளர் …

மேலும் வாசிக்க

சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிட அனுமதி – நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கான அனுமதியும் கிடைக்கும். ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்

வி.சுகிர்தகுமார்     அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டு  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்படுவதற்கான அனுமதி வழங்கப்படுவதாகவும்; விரைவில் குறித்த ஆற்றுமுகப்பிரதேசத்தில் நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கான அனுமதியும் கிடைக்கும் எனவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்; தெரிவித்தார். ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடுதல் தொடர்பாகவும் அதில் …

மேலும் வாசிக்க

திருக்கோவில் கல்வி வலயத்தில் 116 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் -அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலய மாணவி தேவானந்த கிருத்திகா 187புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலிடம்

வி.சுகிர்தகுமார்   வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம்  திருக்கோவில் கல்வி வலயத்தில் 116 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் 88.88 வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று வலயத்தின் சித்தி பெறும் வீதத்தினை அதிகரித்துள்ளனர். ஆலையடிவேம்பு கோட்டத்தில் 76மாணவர்களும், திருக்கோவில் கோட்டத்தில் 33 மாணவர்களும், பொத்துவில் கோட்டத்தில் 7 மாணவர்களுமே இவ்வாறு வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். …

மேலும் வாசிக்க

அடைமழையினால் மக்களது அன்றாட இயல்பு வாழ்கை நிலை முற்றாக பாதிப்பு

வி.சுகிர்தகுமார்      அம்பாரை மாவட்டத்தில் தொடரும் அடைமழையினால் மக்களது அன்றாட இயல்பு வாழ்கை நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்; ஆரம்பமான மழை இன்று வரையில் இடைவிடாது பெய்து வருகின்ற நிலையில் நீர்நிலைகள் யாவும் நீரால் நிரம்பியுள்ளதுடன் வயல் வெளிகள் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பெரும்போகத்திற்கான விதைப்பு கடந்த இரு வாரம் முதல் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் பெய்துவரும் மழையானது …

மேலும் வாசிக்க

”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக கிடைக்கப்பட்ட பணத்தினை பகிரங்கமாக அறியத்தருகின்றோம்.

Alayadivembuweb.lk இணையத்தள இணையகுழு ஆகிய எங்களால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” எனும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.   இதனில் ஒரு அம்சமாக ”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக கிடைக்கப்பட்ட பணத்தினை பகிரங்கமாக அறியத்தருகின்றோம்.   பணம் இடப்பட்ட பொட்டியானது எமது இணையதளத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் M.கிரிசாந், தலைவர் C.காபிசன், செயலாளர் V.கிஷோர், பொருளாளர் Y.ஜினுஜன் மற்றும் உறுப்பினர் K.யதுர்சன் என்பவர்கள் முன்னிலையில் …

மேலும் வாசிக்க

சக்தி வாய்ந்த யாகங்களை செய்வதன் மூலம் நமது சூழலும் ஜம்பூதங்களும் பரிசுத்தமாகின்றன.- ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்

வி.சுகிர்தகுமார்    சக்தி வாய்ந்த யாகங்களை செய்வதன் மூலம் நமது சூழலும் ஜம்பூதங்களும் பரிசுத்தமாகின்றன. இதனை எமது முன்னோர்கள் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக்காட்டியுள்ளனர். அதுபோல் மகாலட்சுமி துணையுடன் கிருஸ்ணபகவான்  மகா கொடிய நரகாசூரனை அழித்ததும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்ததுமான இக்காலத்தில் கொரோனமா எனும் சூரனை எல்லாம் வல்ல இறைவன் அழிக்க வேண்டும் என பல ஆலயங்களிலும் மேற்கொள்ளப்படும் சக்திமிக்க யாகங்களின் மூலமாக மக்கள் பிரார்த்திக்கின்றனர். அவர்களது பிரார்த்தனையை நிறைவேற்றி …

மேலும் வாசிக்க

Alayadivembuweb.lk இணையத்தள இணைய குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” இரண்டாவது நாளாக மிகவும் பயன்பெற சிறப்பானதாக இன்று!

கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த கொரோனா தாக்கத்தினை எமது ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் டெங்கு தொடா்பில் துண்டுப்பிரசுரத்துடன் கூடிய விழிப்புணர்வு , முகக்கவசமின்றிக் காணப்பட்டவா்களுக்கு முகக்கவசங்கள்வழங்கல் மேலும் ”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு …

மேலும் வாசிக்க

Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” : ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற பங்களிப்புடன் மிகவும் பயன்பெற சிறப்பானதாக இன்று!

கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த கொரோனா தாக்கத்தினை எமது ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் டெங்கு தொடா்பில் துண்டுப்பிரசுரத்துடன் கூடிய விழிப்புணர்வு , முகக்கவசமின்றிக் காணப்பட்டவா்களுக்கு முகக்கவசங்கள்வழங்கல் மேலும் ”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் அமைதியான முறையில் தீபாவளியினை கொண்டாட ஆயத்தம்

வி.சுகிர்தகுமார்     உலகவாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையினை இம்முறை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் கொண்டாட இலங்கை வாழ் இந்து மக்களும் தயாராகி வருகின்றனர். இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் தீபாவளியினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். நரகாசுரன் எனும்  மகா கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் வதம் செய்து அழித்தொழித்த பெருமைக்குரிய இத்திருநாளில் வேற்றுமை அகன்று நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் எனவும் …

மேலும் வாசிக்க

Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” : ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற பங்களிப்புடன் நாளை!

கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த கொரோனா தாக்கத்தினை எமது ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு தொடா்பில் துண்டுப்பிரசுரத்துடன் கூடிய விழிப்புணர்வு , முகக்கவசமின்றிக் காணப்பட்டவா்களுக்கு முகக்கவசங்கள்வழங்கல் மேலும் ”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக  தனவந்தர்களிடம் …

மேலும் வாசிக்க