Latest News
Home / இலங்கை / வீட்டின் குளியலறையில் மாணவிக்கு பிறந்த குழந்தை – விசாரணைகள் ஆரம்பம்!

வீட்டின் குளியலறையில் மாணவிக்கு பிறந்த குழந்தை – விசாரணைகள் ஆரம்பம்!

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குளியலறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு சிறுமியின் தாய் குளியலறையை திறந்துள்ளார்.

இதன்போது அங்கு தனது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளமையினை தாய் பார்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *