எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் விக்னேஸ்வரன் கிஷோர் இன்று (16.04.2022) சனிக்கிழமை தனது 21 வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
செல்வன் விக்னேஸ்வரன் கிஷோர் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.