Latest News
Home / Kirishanth admin (page 607)

Kirishanth admin

4 பேர் பயணிக்கும் பறக்கும் கார் ; ஜப்பானில் வெள்ளோட்டம் வெற்றி..!

ஜப்பானில், பெருகி வரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பறக்கும் கார்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. 2023 ஆம் ஆண்டுக்குள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்களையும், 2030க்குள் மக்கள் பயணம் செய்யும் பறக்கும் கார்களையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி. என்கிற நிறுவனம், 4 பேர் பயணம் செய்யும் வகையில் பேட்டரியில் இயங்கும் பறக்கும் காரை …

மேலும் வாசிக்க

மீண்டும் இலங்கை அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள சந்திமல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமல் நியூசிலாந்துக்கு எதிரான உத்தேச 22 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகின்றது. இதில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து அணி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள உத்தேச 22 …

மேலும் வாசிக்க

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கணேசமூர்த்தி பிரமிலன்

ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் கணேசமூர்த்தி பிரமிலன் இன்று (07.08.2019) புதன்கிழமை தனது 24வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் கணேசமூர்த்தி பிரமிலன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம். தகவல் நண்பர்கள்  

மேலும் வாசிக்க

இன்றைய ராசிபலன் 07/08/2019

மேஷ ராசி இன்று வீண்செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். ரிஷபம் ராசி இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு …

மேலும் வாசிக்க

எமக்காக நாம், ஆலையடிவேம்பு வெப் இன்று முதல்.

வரலாற்றுத் தொன்மையும், பாரம்பரியமும் மிக்க எமது ஆலையடிவேம்பின் சிறப்புகளை உலகறியச்செய்யும் இலக்குடன் எமது ஊரின் நிகழ்வுகளை உடனுக்குடன் தாயக உறவுகளுக்கும் உலகெங்கும் பரந்துவாழும் எமது உறவுகளுடனும் பகிர்ந்து எமது உறவுகளின் இன்ப துன்பங்களின் பங்காளியாகவும், எமது அடையாளங்களை தாங்கி இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாக Alayadivembuweb.lk இன்றுமுதல் வலம்வரும். மேலும் Alayadivembuweb.lk இணையக்குழு உங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். உங்களின் ஆலோசனைகளும் ஆதரவும் எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதுடன், …

மேலும் வாசிக்க

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (The Open University of Sri Lanka) அனைவரும் அறிய வேண்டியமுக்கியமான அம்சங்கள்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகம் கிடைக்காததனால் மாணவர்கள் மொத்தமாகவே கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். பல்கலைக்கழகம் மட்டுமே உயர் கல்விக்கான நிறுவனம் அல்ல. அதையும் தாண்டி உயர் கல்விக்கான வாய்ப்புகள் அனேகம் உள்ளன. க.பொ.த. உயர் தரத்தில் தோற்றி சித்தியடையும் மாணவர்களில் சுமார் நான்கு வீதமானோரே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர். 96 வீதமானோர் பல்கலைக்கழக வாசல்கள் வரை சென்று திரும்பு கின்றனர். இத்தகைய மாணவர்கள் தமது …

மேலும் வாசிக்க

ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்?

பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாளிலேயே “உஷக்காலம்’ என்று கூறப்படும் காலைப் பொழுது ஆரம்பம். அதாவது சூரிய உதயம் முதல் பகல் பன்னிரண்டு மணி வரை “பூர்வாங்கம்’ எனப்படும். பன்னிரண்டு மணிக்கு மேல் (உச்சிப் பொழுது முதல்) சூரியன் மறையும் கணக்கு.   ‘பூர்வாங்கம்’ என்பது ஏற்றத்தைக் …

மேலும் வாசிக்க

தான் குளித்த நீரை 30 டொலர்களுக்கு விற்ற இளம்பெண்!

இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண்ணொருவர், தான் குளித்த நீரை தனது Followers-க்கு 30 டொலர்களுக்கு விற்றுள்ளார். சமூக வலைதளங்களில் தற்போது பலர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவற்றை போல இன்ஸ்டாகிராமில் பலர் தங்களை பிரபலப்படுத்தி, பொருட்களை விற்று வருகின்றனர். இவ்வாறு அதிகப்படியான பொருட்கள் விற்கப்படுவதுடன், வித்தியாசமாகவும் இருக்கும். இந்நிலையில், பிரித்தானியாவில் வசித்து வரும் Belle Delphine(19) என்ற இளம்பெண் வித்தியாசமான ஒன்றை விற்பனை செய்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 39 …

மேலும் வாசிக்க

கைநழுவிச் சென்ற காதல்

என்னைத் தீண்டிய தென்றல் இன்று எங்கோ வீசுகின்றது தெரியவில்லை. தேகம் தடவி வந்த வாசம் காற்றில் கலந்ததோ புரியவில்லை. இமைக்கும் பொழுதில் வீசிய தென்றல் புழுதி வாரி வீசியது, புண்ணான நெஞ்சுக்குள்ளே- நினைவுகள் புழுவாக நுழைகின்றது. பிரிந்து சென்ற நாள் முதலாய் பிரியப்பட்ட மணித்துளிகள், தீயிட்டு எரிக்கின்றது, தீண்டாமை வலிகின்றது. கால வேகத்தில் கைநழுவிச் சென்ற காதல் கண்ணீரைத் துடைத்திடுமா..? கட்டிக்கதை பேசிடுமா..? காந்தத்தின் ஈர்ப்பு கொண்டு கரும்பாகக் கசிந்த …

மேலும் வாசிக்க

முகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி!

பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான செய்திகள் சென்றடைபவர்களின் எண்ணிக்கையினை 5 ஆக பேஸ்புக் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில வட்ஸ் அப் சமூக வலைதளம் செய்தி பரிமாற்றலை …

மேலும் வாசிக்க