Latest News
Home / வாழ்த்துக்கள் / 27வது திருமண நல் வாழ்த்துக்கள் திரு.திருமதி ராஜந்திரன் காந்தி

27வது திருமண நல் வாழ்த்துக்கள் திரு.திருமதி ராஜந்திரன் காந்தி

ஆலையடிவேம்பு 07 ஐ வசிப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி ராஜந்திரன் காந்தி அவர்களுக்கு (10/09/2021) 27 ஆவது திருமண நல் வாழ்த்துக்கள்.

திரு.திருமதி ராஜந்திரன் காந்தி அவர்கள் இருவரும் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ மகன்மார் ,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு.திருமதி ராஜந்திரன் காந்தி தம்பதியினர் எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

Check Also

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜினுஜன்

எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் ஜினுஜன் இன்று (13.11.2023) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *