Latest News
Home / இலங்கை / 2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!

2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!

நாடு முழுவதும் மதியம் 05 மணி வரையான காலப்பகுதியில் 70 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்,

அந்தவகையில் ஹம்பாந்தோட்டை 76% மொனராகலை 75% மாத்தளை 72% பொலன்னறுவை 72% கண்டி 72% இரத்தினபுரி 71% காலி 70% அனுராதபுரம் 70% புத்தளம் 64% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு அம்பாறை 72.84% கொழும்பு 67% காலி 68% கண்டி 67% அம்பாறை 72.8% யாழ்ப்பாணம் 57% கிளிநொச்சி 71.52% மன்னார் 79.49% வவுனியா 74% முல்லைத்தீவு 76.25% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை திருகோணமலை 73.5% மட்டக்களப்பு 76.15% நுவரெலியா 75% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *