ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த திரு.கலைவாணன் அவர்கள் இன்று (07.11.2023) செவ்வாய்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் விமர்சையாக கொண்டாடுகின்றார்.
திரு.கலைவாணன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.