Latest News
Home / வாழ்த்துக்கள் / பிறந்தநாள் வாழ்த்து திரு வரதராஜ்

பிறந்தநாள் வாழ்த்து திரு வரதராஜ்

அக்கரைப்பற்றினை பிறப்பிடமாக கொண்ட திரு வரதராஜ் ஆசிரியர் அவர்கள் இன்று (16.05.2021) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

திரு வரதராஜ் ஆசிரியர் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

Check Also

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜினுஜன்

எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் ஜினுஜன் இன்று (13.11.2023) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *