Latest News
Home / வாழ்த்துக்கள் / பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜினுஜன்

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜினுஜன்

எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் ஜினுஜன் இன்று (13.11.2023) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

செல்வன் ஜினுஜன் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.

மேலும் செல்வன் ஜினுஜன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

Check Also

பிறந்தநாள் வாழ்த்து திரு.கலைவாணன்

ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த திரு.கலைவாணன் அவர்கள் இன்று (07.11.2023) செவ்வாய்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் விமர்சையாக கொண்டாடுகின்றார். திரு.கலைவாணன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *