Latest News
Home / கல்வி / தரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I

தரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I

 முக்கோணியின் அகக் கோணம் என்றால் என்ன ?

ஒரு முக்கோணிக்கு மூன்று அகக் கோணங்கள் இருக்கும் , இங்கே அவை சிவப்பு,மஞ்சள்,நீல வர்ணங்களால் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

புறக் கோணம் என்றால் என்ன ?

சரி நாம் இனி ஒரு முக்கோணத்தின் அகக் கோணத்திற்கும், புறக்கோணத்திற்குமான தொடர்பு என்ன  ?

ஒரு முக்கோணியின் யாதாயினும் ஒரு பக்கத்தை நீட்டும்போது உண்டாகும் புறக்கோணம் அதன் அகத்தெதிர் கோணங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும்.

காணொளி பயிற்சி – 01 
 
காணொளி பயிற்சி – 02  
 
காணொளி பயிற்சி – 03  

                          காணொளி பயிற்சி – 04

 
மேலதிக செயன்முறை பயிற்சிகளுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://www.cimt.org.uk/projects/mepres/book7/bk7i5/bk7_5i6.htm

Check Also

தரம் 10 கணிதம் அலகு 7. இருபடிக் கோவைகளின் காரணிகள்

இரண்டு உறுப்புகளுக்கு மேற்பட்ட அட்சர கணிதக் கோவைகளை , ஈருறுப்புக் கோவைகள் சார்பாக பெருக்குதல் அக்கோவைகளிற்கான காரணி எனப்படும். ஒரு மூவுறுப்புக் கோவையை , ஈருறுப்புக் கோவையாக மாற்றும் போது கவனிக்கப்பட வேண்டியது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *