Latest News
Home / கல்வி / தரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்

தரம் 10 கணிதம் அலகு 10. நேர்மாறு விகிதசமன்

விகிதம் : ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே அலகினையுடைய கணியங்களுக்கு இடையேயான தொடர்பை எளிய வடிவில் விபரித்தல் விகிதம் எனப்படும்.

 

சந்தர்ப்பம் 1 :  ஒரு கிலோ கேக் தயாரிப்பதற்கு 200 கிராம் சீனி தேவைப்படுமாயின் 4 கிலோ கேக் தயாரிப்பதற்கு எவ்வளவு சீனி தேவை ?

விகிதசமம்

சமனான இரு விகிதங்களை சமப்படுத்தித் தொடர்புபடுத்துவது விகித சமன் எனப்படும்.

      

            நேர் விகித சமம்

யாதேனும் இரு கணியங்களில் , குறுத்தவொரு கணியத்தின் விகிதம் அதிகரிக்கும்போது , மற்றைய கணியத்தின் விகிதமும் அதிகரிக்குமாயின் அவை நேர்விகிதசமன் எனப்படும். அவ்விரு கணியங்கள் X , Y எனின்.

             

   நேர் மாறு விகித சமம்

யாதேனும் இரு கணியங்களில் , குறுத்தவொரு கணியத்தின் விகிதம் அதிகரிக்கும்போது , மற்றைய கணியத்தின் விகிதமும் குறையுமாயின் அவை நேர்மாறு விகிதசமன் எனப்படும். அவ்விரு கணியங்கள் X , Y எனின்.

               காணொளி பயிற்சி 01

 

நன்றி : பிரசாந்தன் (திருக்கோவில்)

Check Also

தரம் 10 கணிதம் அலகு 7. இருபடிக் கோவைகளின் காரணிகள்

இரண்டு உறுப்புகளுக்கு மேற்பட்ட அட்சர கணிதக் கோவைகளை , ஈருறுப்புக் கோவைகள் சார்பாக பெருக்குதல் அக்கோவைகளிற்கான காரணி எனப்படும். ஒரு மூவுறுப்புக் கோவையை , ஈருறுப்புக் கோவையாக மாற்றும் போது கவனிக்கப்பட வேண்டியது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *