Latest News
Home / விளையாட்டு / சாதனை படைத்த சமரி அத்தபத்து!

சாதனை படைத்த சமரி அத்தபத்து!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின்  தலைவர் சமரி அத்தபத்து 2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்இன்போ இணையத்தள (cricinfo) மகளிர் ஒருநாள் மற்றும் 20-20 அணிகளின் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டு பிக் பாஷ் லீக் மகளிர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீராங்கனையாகவும் சமரி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் சமரி அத்தபத்து இந்த வருட இந்திய மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அமைச்சரவை உபகுழுவின் கோரிக்கை

இலங்கை கிரிக்கட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கஞ்சன …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *