Latest News
Home / விளையாட்டு / உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் ஐசிசி 40,000 டொலரை வழங்கியுள்ளது.

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற அவுஸ்ரேலியாவிற்கு 4 மில்லியன் டொலர்களும் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியாவிற்கு 2 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், லீக் போட்டியில் வெளியேற்றப்பட்ட அணிகளுக்கும் வெற்றிக்கு ஏற்ற தொகைக்கு மேலதிகமாக ஒருஇலட்சம் டொலர் வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா (4.28 மில்லியன்)
இந்தியா (2.36 மில்லியன்)
தென்னாப்பிரிக்கா (1.08 மில்லியன்)
நியூசிலாந்து (1 மில்லியன்)
பாகிஸ்தான் (260,000)
ஆப்கானிஸ்தான் (260,000)
இங்கிலாந்து (220,000)
பங்களாதேஷ் (180,000)
இலங்கை (180,000)
நெதர்லாந்து (180,000)

Check Also

சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அமைச்சரவை உபகுழுவின் கோரிக்கை

இலங்கை கிரிக்கட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கஞ்சன …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *