Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகத்தின் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – 2024 கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு….

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகத்தின் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – 2024 கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு….

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ்,சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மற்றும் இசை நிகழ்வு எதிர்வரும் (19/04/2024) வெள்ளிக்கிழமை நண்பகல் 2.00 மணிமுதல் ஆலையடிவேம்பு , ஸ்ரீ முருகன் ஆலய மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

”விளையாட்டினுடாக பாரபட்சமற்ற சமூக ஒற்றுமையினை மேன்படுத்தல்” எனும் நோக்குடன் குறித்த நிகழ்வுகள் உதயம் விளையாட்டுக் கழகத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்.

அன்றைய தினம் சீட்டிழுப்பின் மூலமாக பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படவுள்ளது. குறித்த சீட்டிழுப்பில் பங்குபற்ற 200ரூபா டிக்கெட்டை (Ticket) பெற்றுக்கொள்வதன் மூலம் பெறுமதிமிக்க பணப்பரிசுகளை வெற்றிகொள்ளும் வாய்ப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *