Latest News
Home / இலங்கை / வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் வார இறுதி நாட்களில், 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மற்றும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *