Latest News
Home / கல்வி / தரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II

தரம் 10 கணிதம் அலகு 09. முக்கோணிகள் II

நாம் முன்னைய வகுப்புகளில் முக்கோணியின் பண்புகள் , முக்கோணியின் பரப்பளவு , முக்கோணியின் சுற்றளவு போன்றவற்றை பற்றி அறிந்துள்ளோம்.

இங்கு நாம் குறிப்பாக , இரு சமபக்க முக்கோணி ஒன்றின் பண்புகள் பற்றி ஆராய்வோம்.

இரு சமபக்க முக்கோணிகள்

முக்கோணி ஒன்றின் இரு பக்கங்களும் சமன் எனின் அது இரு சமபக்க முக்கோணி எனப்படும்.

உ+ம் :

         

          இரு சமபக்க முக்கோணியின் பண்புகள்

 

                 அதே போல்……………………..

                

காணொளி பயிற்சி – 01

Check Also

தரம் 10 கணிதம் அலகு 7. இருபடிக் கோவைகளின் காரணிகள்

இரண்டு உறுப்புகளுக்கு மேற்பட்ட அட்சர கணிதக் கோவைகளை , ஈருறுப்புக் கோவைகள் சார்பாக பெருக்குதல் அக்கோவைகளிற்கான காரணி எனப்படும். ஒரு மூவுறுப்புக் கோவையை , ஈருறுப்புக் கோவையாக மாற்றும் போது கவனிக்கப்பட வேண்டியது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *