Latest News
Home / தொழில்நுட்பம் / டிவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கம்!

டிவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கம்!


டிவிட்டர் சமூக ஊடகம் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதன்படி ,தொழில் நுட்ப கோளாறு காரணமாக டிவிட்டர் கணக்கில் பயனாளர்கள் பதிவிட இயலாத நிலை காணப்பட்டது.

மேலும் ,இப்பிரச்சினை உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும் நிலைமை சீராகி இயல்புக்கு வந்துவிட்டதாகவும் டிவிட்டரின் தொழில்நுட்பக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Check Also

உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு!

உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *