Latest News
Home / விளையாட்டு / சமிந்த வாஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம்

சமிந்த வாஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுத் தொடருக்கான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Check Also

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்

இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார். நாளை (01) முதல் மூன்று வருடங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *