Latest News
Home / ஆன்மீகம் / ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா கொடியேற்ற நிகழ்வு…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா கொடியேற்ற நிகழ்வு…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா நேற்று (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.

இன்று (23.08.2020) காலை 10.30 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திரு.வே.சிவசம்பு வட்டவிதானை குடும்பத்தினர் பங்களிப்புடன் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் முதலாம் நாள் திருவிழாவின் காலை நிகழ்வுகள் இனிதே நடைபெற்று நிறைவடைந்தது.

 

 

Check Also

பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்…

வி.சுகிர்தகுமார்   அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி இன்றுமுதல் பிரதேச செயலகங்களில் நடைபெற்று வருகின்றன. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *