Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று, ஸ்ரீ சித்தி விநாயகர் மகா தேவஸ்தான அன்னதான மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா….

அக்கரைப்பற்று, ஸ்ரீ சித்தி விநாயகர் மகா தேவஸ்தான அன்னதான மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா….

அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா தேவஸ்தானத்தில் (27/01/2023) இன்று காலை 09.00 மணியளவில் அன்னதான மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா உகந்தை மலை முருகன் ஆலயத்தில் மடம் கட்டி பராமரிக்கும் குழுவினரின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் ஆலய திருப்பணிச் சபை, ஆலய நிர்வாக சபையினர் கௌரவ அதிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்று.

Check Also

அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஸ்ன மகாவித்தியாலயத்தில் சிரமதான பணி….

ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பாடசாலை சுற்றுசூழலை சுத்தம் செய்யும் சிரமதானப் பணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *