Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை!

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 சுற்றுப்போட்டியில் YOUNG WARRIOR அணி வெற்றி வாகை!

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய YOUNG FLOWER’S PREMIER LEAGUE 2022 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற YOUNG FIGHTERS மற்றும் YOUNG WARRIOR ஆகிய அணியினருக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் YOUNG WARRIOR அணியினர் சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடி இத் தொடரில் 1ம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *