Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்றில் இந்து ஸ்வயம் சேவக சங்க கொடியேற்றம், கொடி பூஜை பிராத்தனை நிகழ்வு

அக்கரைப்பற்றில் இந்து ஸ்வயம் சேவக சங்க கொடியேற்றம், கொடி பூஜை பிராத்தனை நிகழ்வு

அக்கரைப்பற்றில் இந்து ஸ்வயம் சேவக சங்க கொடியேற்றம், கொடி பூஜை பிராத்தனை நிகழ்வு என்பன இன்றைய தினம் (13.07.2022) கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சசிந்திரன் ஜீ அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் சிறப்பு அதிதியாக த. கைலாயய்ப்பிள்ளை அவர்கள் கலந்து கொண்டார் மேலும் அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்க உறுப்பினர்களான வரதன் மற்றும் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.

Check Also

பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் ரூபா இரண்டு லட்சம் பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

பனங்காடு பிரதேச வைத்தியசாலை ஆண்கள் விடுதியின் மலசலகூடம் பழைமையானதாகவும் பாவனைக்கு உகந்த தற்றதாகவும் இருந்த நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *