Latest News
Home / இலங்கை / 2020 திருமதி உலக அழகுராணியாக கேட் ஷைண்டருக்கு மகுடம்

2020 திருமதி உலக அழகுராணியாக கேட் ஷைண்டருக்கு மகுடம்

தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை 2020 திருமதி உலக அழகுராணியாக மகுடம் சூடிய கரோலின் ஜூரி கையளித்துள்ளதாக திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 2020 திருமதி உலக அழகுராணி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட, அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைண்டர் 2020 உலக அழகுராணியாக மகுடம் சூட்டப்படவுள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *