Latest News
Home / ஆலையடிவேம்பு / மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகம் கிண்ணம் பெற்றது…

மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகம் கிண்ணம் பெற்றது…

தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட லீக் முறையிலான மின்னொளி கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்றய தினம் (29) அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து தேற்றாதீவு உதயம் விளையாட்டு கழகம் பலப்பரீட்சை நடாத்தி வெற்றிக்கிண்ணத்தை தேற்றாதீவு உதயம் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டதுடன்.

திறம்பட விளையாடி சுற்றுத்தொடரின் இரண்டாம் இடத்தை எமது அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டதுவும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கும் திறம்பட விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *