Latest News
Home / இலங்கை / பொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம்

பொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம்

நாடு முழுவதும் காலை 02:00 மணி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி,

கொழும்பு – 51%

வன்னி – 55%

திருகோணமலை – 50%

முல்லைத்தீவு 61.79%

மாத்தளை -58%

கண்டி 55%

ஹம்பாந்தோட்டை 60%

யாழ்ப்பாணம் 53.36%

மட்டக்களப்பு -55%,

திகாமடுல்ல – 55%

மொனராகலை 56%

களுத்துறை -60 %

கம்பஹா – 53%

நுவரெலியா – 65%

பொலனறுவை -55%

மன்னார் – 63.53%

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *