Latest News
Home / இலங்கை / நிந்தவூர் பிரதான வீதியில் சற்று முன்னர் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து!

நிந்தவூர் பிரதான வீதியில் சற்று முன்னர் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுஇச்சம்பவம் இன்று 17 மாலை 3.25 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *