Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
நாடாளுமன்ற அமர்வுகளில் மூன்று ஜனாதிபதிகள் பிரசன்னம்!! – Website of Alayadivembu
Latest News
Home / இலங்கை / நாடாளுமன்ற அமர்வுகளில் மூன்று ஜனாதிபதிகள் பிரசன்னம்!!

நாடாளுமன்ற அமர்வுகளில் மூன்று ஜனாதிபதிகள் பிரசன்னம்!!

நாடாளுமன்ற அமர்வுகளில் முதல் தடவையாக மூன்று ஜனாதிபதிகள் பிரசன்னமாகியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறு மூன்று ஜனாதிபதிகள் சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நேற்றைய தினம் நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *