Latest News
Home / இலங்கை / இளைஞர் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம்?

இளைஞர் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம்?

நாட்டில் இளைஞர் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையினை கொழும்பு லேடிரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் டாக்டர் எஸ். விஜேசூரிய விடுத்துள்ளார்.

மேலும் நாட்டில் கடந்த சில தினங்களாக தொற்று பரவுவது அதிகரித்துள்ள நிலையில் அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை தற்போதிருந்தே முன்னெடுக்க திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *