Latest News
Home / இலங்கை / இடமாற்றம் பெற்றுச்செல்லும் மின் பொறியியலாளர் A.M HAIKAL அவர்களுக்கு அக்கரைபற்றில் பிரியாவிடை நிகழ்வு.

இடமாற்றம் பெற்றுச்செல்லும் மின் பொறியியலாளர் A.M HAIKAL அவர்களுக்கு அக்கரைபற்றில் பிரியாவிடை நிகழ்வு.

இலங்கை மின்சார சபையின் அம்பாறை மாவட்ட தலைமை மின் பொறியியலாளர் A.M HAIKAL அவர்களின் இடமாற்றத்தை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வு (18) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மின் அத்தியட்சகர் K.சுலக்ஸ்சன் தலைமையில் இடம்பெற்றதுடன் அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்களினாலும் நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது

 

 

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *