Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஸ்ன மகாவித்தியாலயத்தில் சிரமதான பணி….

அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஸ்ன மகாவித்தியாலயத்தில் சிரமதான பணி….

ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பாடசாலை சுற்றுசூழலை சுத்தம் செய்யும் சிரமதானப் பணி நேற்றய தினம் (26) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சிரமதான பணிகள் Youngflowers விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு திறன்பட சிறந்தமுறையில் முன்னெடுத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *