Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் ஆக கடமையாற்றிய கிருசாந்தன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் ஆக கடமையாற்றிய கிருசாந்தன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம்-02 பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் ஆக கடமையாற்றி வந்த திரு.பு.கிருசாந்தன் அவர்களுக்கு அமெரிக்காவிற்கான வதிவிட அனுமதி கிடைக்கப்பட்டு செல்லவுள்ள நிலையில்.

திரு.பு.கிருசாந்தன் அவர்களுக்கு நேற்றய தினம் (02) சமூர்த்தி அமைப்பு- விக்டோறீயா, சமூர்த்தி அமைப்பு- எவக்றீன் ஆகிய அமைப்புக்களால் பொதுமக்கள் பங்குபற்றலுடன் சேவைநலன் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.

 

Check Also

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *