Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளல்

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளல்

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ஆம் ஆண்டில் தங்களுக்கு பொருத்தமான துறை சார் பாடநெறிகளை பயில விரும்பும் மாணவர்கள் கீழ் குறிப்பிடப்படும் பாடநெறிகள் தொடர்பான தகவல்களுக்கு ஏற்ப தங்களுக்கு பொருத்தமான துறை சார் படநெறியினை தெரிவு செய்து தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

நீங்கள் Online மூலமாகவோ அல்லது நேரடியாக தொழிநுட்ப கல்லூரிக்கு சென்று விண்ணப்பபடிவங்களை பெற்று பூரணப்படுத்தி ஒப்படைக்க முடியும்.

மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இது தொடர்பான மேலதிக விபரங்களை ஆலையடிவேம்பு பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்புகொள்வதன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

Check Also

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *