Latest News
Home / ஆலையடிவேம்பு / G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்…

G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்…

வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்களின் விபரம்

மருத்துவ துறைக்கு ஒருவரும்
M.மிதுஷன் 2A , B District Rank-42

பொறியியல் துறைக்கு ஒருவரும்
K.நிஷநிதன் A , B , C District Rank-58

பௌதிக விஞ்ஞான துறைக்கு ஒருவரும்
A.கிசோமியா B , 2C District Rank-98

உயிரியல் விஞ்ஞான துறைக்கு இருவரும்

N.கனிஷ்னி B , 2C District Rank-249
J.நிதர்ஷனா 3C District Rank-294

வர்த்தக துறைக்கு நான்கு பேரும்

N.சர்ஜன் A,2B District Rank-118
S.தனுஸ்ரிக்கா A,2B District Rank-134
K.சாய்சஞ்ஞய் A,2B District Rank-170
U.சதுர்திக்கா A,2B District Rank-214

கலைத் துறைக்கு ஆறு பேரும்

S.கம்சிகா 3 A District Rank-85
T.வர்சிகா 3 A District Rank-175
M.சிரோமிதா A,2B District Rank-263
T.அமல்பிரித்தி A,2B District Rank-522
V.கர்ஜனா A,B,C District Rank-598
T. சந்தியா A,B,C District Rank-935 (Drama)

Check Also

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *