Latest News
Home / தொழில்நுட்பம் (page 2)

தொழில்நுட்பம்

தொலைக்காச்சி திரையில் இனி சுவையை அறியலாம்!

தொலைக்காட்சியின் திரையில் தோன்றும் உணவுப்பொருட்களை நக்கி அவற்றின் சுவையை அறிந்து கொள்ளக் கூடிய விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானை சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியாஷிடா கண்டுபிடித்துள்ளார். டேஸ்ட் தி டிவி என்று அழைக்கப்படும் இந்த தொலைக்காட்சி திரையின் மீது ஹைஜீன் ஃபிளிம் என்று அழைக்கப்படும் ஒருவித பிளாஸ்டிக் படச்சுருள் விரிக்கப்பட்டு, அதன் மீது 10 ரக சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கப்படும். இதன் மூலம் சுவையை நக்கி உணர்ந்து …

மேலும் வாசிக்க

சூரியனைத் ‘தொட்ட’ நாசா விண்கலம்!

இதுவரை இல்லாத நெருக்கத்தில் சென்று சூரியனில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியுள்ள ‘பாா்க்கா்’ விண்கலம், முதல்முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து நாசா வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரலாற்றில் முதல்முறையாக ஒரு விண்கலம் சூரியனைத் ‘தொட்டுள்ளது’. நாசாவின் பாா்க்கா் விண்கலம் சூரிய வளிமண்டலத்தில் மேல்பகுதியில் நுழைந்து பல்வேறு புதிய தகவல்களை சேகரித்துள்ளது. நிலவில் முதல்முறையாக மனிதா்கள் தரையிறங்கிய பிறகுதான் அதனைக் குறித்த பல …

மேலும் வாசிக்க

வட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : வரவிருக்கும் புதிய மாற்றம்!!

உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான தொடர்பாடல் தளமான வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface மற்றும் ஏனைய அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் உள்ளதால், தற்பொழுது கணினிகளில் பயன்படுத்தும் வகையில் வட்ஸ்அப் பீசி (WhatsApp PC) என்ற செயலியை உருவாக்க மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Google Windowsக்காக வட்ஸ்அப் பீட்டா ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தாலும், விரைவில் Windows மற்றும் MacOSகாக மேம்படுத்தப்பட்ட வட்ஸ்அப் …

மேலும் வாசிக்க

இனி அப்படி நடக்காது – கூகுள் எடுக்கும் அதிரடி முடிவு!

கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை அமலுக்கு வருகிறது. இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை …

மேலும் வாசிக்க

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய பெயரை அறிவித்தார் மார்க் ஜுக்கர்பெர்க்!!

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டா (Meta) என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார். சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, …

மேலும் வாசிக்க

சமூக ஊடகங்களின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட இழப்பு!

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் நேற்று (04) முடங்கியதன் எதிரொலியாக பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 7 மணி நேரத்தில் 4.89% வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதன் மூலம் 6.11 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், கடந்த 1 மாதத்தில் மட்டும் மொத்த மதிப்பில் 15% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் பேஸ்புக் …

மேலும் வாசிக்க

வட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!!

43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் அதிகளவான, ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், எதிர்வரும், நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதன் செயற்பாட்டை நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

இது உங்களுக்கு தெரியுமா? உங்கள் செல்போனில் இந்த வழியாகவும் வைரஸ் பரவும்!

பேட்டரியின் ஆயுளில் கவனம் செலுத்தினால் செல்போன்களும் நீண்டகாலம் உழைக்கும். பேட்டரியின் ஆயுளை காக்க எப்போது பேட்டரி சார்ஜ் தீர்கிறதோ அந்த நேரத்தில் சார்ஜ் செய்யத் தொடங்கினால் போதுமானது. ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வதையும், நீண்ட நேரம் (விடியவிடிய) சார்ஜ் செய்வதும் கூடாது. இடையில் நிறுத்தி விடாமல் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகுதான் உபயோகப்படுத்த வேண்டும். Phone virus signs to look for – …

மேலும் வாசிக்க

வாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம்!

முகநூல் நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடகமான வாட்ஸ்ஆப்பில் அண்மையில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், பலரும் விரும்பும் ஒரு வசதியும் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஆர்க்கைவ்ட் சாட்ஸ் போல்டர் என்ற புதிய வசதி மூலம், உங்களுக்குத் தேவையாற்ற சாட்டுஸ்களை, நிரந்தரமாக மறைத்து வைக்க புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. வழக்கமாக, நாம் விரும்பாத அல்லது தேவையற்ற சாட்ஸ்களை ஆர்க்கைவ் செய்து வைத்திருப்போம். அது அப்போதைக்கு கீழே மறைந்திருந்தாலும், எப்போது அந்த …

மேலும் வாசிக்க

ஐபோனில் புதிய வசதி…

ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு கூகுள் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. கூகுளின் தவிர்க்க முடியாத செயலிகளில் ஒன்றான கூகிள் மேப் எனும் வழிகாட்டும் செயலி பல்வேறு தரப்பினருக்கும் தேவைப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. தெரியாத இடம் என்கிற பேச்சுக்கு இடம் கொடுக்காத இச் செயலி தற்போது ஐபோனில் புதிய புதிப்பித்தலை கொண்டுவருகிறது. கூகுள் வரைபடத்தில் பிரகாசமாக இருந்த திரை அமைப்புடன் டார்க் மூட் எனும் வெளிச்சத்தை குறைந்து காட்டக்கூடிய வசதியும் ஐபோனில் …

மேலும் வாசிக்க