எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் இராஜேந்திரன் அபிராஜ் அவர்கள் நேற்று (29.03.2024) வெள்ளிக்கிழமை தனது 22வது பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.
செல்வன் இராஜேந்திரன் அபிராஜ் இறைவன் அருளால் நலமாக வாழ நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.
மேலும் இராஜேந்திரன் அபிராஜ் இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.