Latest News
Home / ஆலையடிவேம்பு / தரம் 5ம் புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.

தரம் 5ம் புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.

 

“சிறந்த கல்வியின் ஊடாக முன்னேற்றகரமான சமூகம்” என்னும் தொனிப்பொருளில் கோளவில் சமூக மேம்பாட்டுக் கழகத்தினால் 2020.08.22 ம் திகதி இன்று தி/கோ பெருநாவலர் வித்தியாலயத்தில் இவ் வருடம் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 5ம் புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது.

இதற்காக கொளவில் பிரதேச கல்விமான்கள் திரு .கா. விநாயகமூர்த்தி (பொறியியலாளர்) ,திரு . கா.பங்கயநாதன்( Gaphic Desi gner), திரு.வே .வாமதேவன்(சமூக ஆர்வலர்) அனுசரணை வழங்கியிருந்தனர்.

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *