Latest News
Home / விளையாட்டு / இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்

இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை (01) முதல் மூன்று வருடங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *