Latest News
Home / விளையாட்டு / 3 வகை கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர்

3 வகை கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 72 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது.

72 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் (22), அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2 வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

அதுமட்டுமல்ல 3 வகை கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி வைத்துள்ள ஒரே துடுப்பாட்ட என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 71 போட்டிகளில் 66 இல் துடுப்பெடுத்தாடிய 2441 ஓட்டங்கள் அடித்துள்ளார். சராசரி 50.85 ஆகும்.

ஒருநாள் போட்டியில் 60.31 சராசரியும், டெஸ்ட் போட்டியில் 53.14 சராசரியும் வைத்துள்ளார்.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *