எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் ஆலோசகர்களின் ஒருவரான சமூகஜோதி திரு.சந்திரசேகரம் ஐயா அவர்கள் இன்று (03.12.2022) சனிக்கிழமை தனது 83 வது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார்.
சமூகஜோதி திரு.சந்திரசேகரம் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உறவினர்கள் நலன்விரும்பிகள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ்ந்திட Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.