Latest News
Home / விளையாட்டு / பாராலிம்பிக்: உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை வீரர் !!

பாராலிம்பிக்: உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை வீரர் !!

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளதுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *