Latest News
Home / வாழ்த்துக்கள் / திருமண நாள் வாழ்த்து திரு.திருமதி ஷைதர்ஷன் நர்மதா

திருமண நாள் வாழ்த்து திரு.திருமதி ஷைதர்ஷன் நர்மதா

ஆலையடிவேம்பை சேர்ந்த திரு.திருமதி ஷைதர்ஷன் நர்மதா இன்று (30.03.2020) திங்கள்கிழமை தமது முதலாவது திருமண ஆண்டு தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்கள்

இவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று இல்லற வாழ்வு சிறக்க நலமுடன் வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

எல்லா செல்வங்களும் பெற்று சிறப்புற வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்

Check Also

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜினுஜன்

எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் ஜினுஜன் இன்று (13.11.2023) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *