Latest News
Home / ஆலையடிவேம்பு / ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் சக்தி Super Star புகழ் சபேசன் கலந்து கலக்கும் ஆராதனாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி அக்கரைப்பற்றில் விரைவில்!

ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் சக்தி Super Star புகழ் சபேசன் கலந்து கலக்கும் ஆராதனாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி அக்கரைப்பற்றில் விரைவில்!

அக்கரைப்பற்று ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் சக்தி Super Star புகழ் சபேசன் கலந்து கலக்கும் ஆராதனாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி

2022 செப்டம்பர் 2ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்திற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

இந்த இன்னிசை நிகழ்ச்சிக்கான ஊடக அனுசரணையினை Alayaidivembuweb.lk இணையத்தளம் வழங்குகின்றது.

டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முந்திக்கொள்ளுங்கள்.

டிக்கெட் கிடைக்கப்பெறும் இடங்கள்
1. அன்பு ஸ்டோர், பிரதான வீதி, கல்முனை – 752352123

2. MRS பிறின்டர்ஸ், சென்ரல் மார்க்கட், தம்பிலுவில் – 779695311

3. Jaksith Engineering, சாகாம வீதி, அக்கரைப்பற்று – 772200394

4. SHA Sports Complex, அக்கரைப்பற்று – 0774491938

5. efashion.lk, இராம கிருஷ்ணா மிஷன் பாடசாலை வீதி, அக்கரைப்பற்று 757186858

6. Hard & Soft, கல்முனை வீதி, அக்கரைப்பற்று 759990480

7. Thaki.H Book and Multi Shop அக்கரைப்பற்று – 0756559460, 0672057590

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *