Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
கொரோனா வைரஸ் பாதித்தால் ஒருவரிடம் எத்தனை நாள் இருக்கும் – சீன வைத்தியர்கள் வெளியிட்ட தகவல் – Website of Alayadivembu
Latest News
Home / வாழ்வியல் / கொரோனா வைரஸ் பாதித்தால் ஒருவரிடம் எத்தனை நாள் இருக்கும் – சீன வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் பாதித்தால் ஒருவரிடம் எத்தனை நாள் இருக்கும் – சீன வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ்  தற்போது உலகம் முழுவதும்  பரவி வருகிறது.  இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் பரவியிருந்தால் முதலில் தெரியாது. அது பாதித்த 14 நாளுக்கு பிறகுதான் அறிகுறிகளை காட்ட தொடங்கும். அதுபோல அதை குணப்படுத்திய பிறகும் சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  2 வாரத்துக்கு கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உலகம் முழுக்க வைத்தியர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாள் அது வீரியத்துடன் இருக்கும் என்று சீன வைத்தியர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
20 நாளுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும். அதன் பிறகு 20 நாள் கவனமாக இருக்க வேண்டும் என்று சீன வைத்தியர்கள்  எச்சரித்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த காய்ச்சலில் இருந்து மீண்டு வர சில மாதங்களாவது ஆகும் என கூறப்படுகிறது.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *