Latest News
Home / தொழில்நுட்பம் / கூகுளில் தேடக் கூடாத அம்சங்கள்!

கூகுளில் தேடக் கூடாத அம்சங்கள்!

ஒன்லைன் வங்கி சேவையினை பெற்றுக்கொள்வதற்காக உங்கள் வங்கியின் பெயரை கூகுளில் தேடக்கூடாது.

வாடிக்கையாளர்கள் சேவை இலக்கங்கள் மற்றும் நிறுவனங்களின் தொலைபேசி இலக்கங்களையும் தேடக்கூடாது.

அப்பிளிக்கேஷன்கள் மற்றும் மென்பொருட்களை கூகுளின் ஊடாக தேடுவரை தவிர்க்க வேண்டும்.

மாத்திரைகள் மற்றும் நோய் அறிகுறிகள் தொடர்பான விடயங்களை தேடுதல் ஆகாது.

பங்கு சந்தை மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகள் தொடர்பாக தேடுதல் ஆகாது.

அரச இணையத்தளங்களை தேடுவதையும் தவிர்க்க வேண்டும்.
சமூகவலைத்தள முகவரிகளை கூகுளில் தேடி லாக்கின் செய்தலை தவிர்க்க வேண்டும்.

மின் வணிக இணையத்தளங்கள் மற்றும் அவை வழங்கும் சலுகைகள் தொடர்பாக தேடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறான அம்சங்களை கூகுளில் தேட முற்படும்போது இவற்றினை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்தவும் வழிவகுக்கும். இதன்காரணமாக உங்கள் கணக்குகள் திருடப்படலாம் என்பதுடன் பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏற்படும் .

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *