Latest News
Home / ஆலையடிவேம்பு / கமு/திகோ/பாசுபதேசுவர் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கமு/திகோ/பாசுபதேசுவர் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கமு/திகோ/பாசுபதேசுவர் வித்தியாலய பாடசாலை 30 மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக இன்று (30) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வின் இணைந்த கரங்கள் அமைப்பினர், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *